பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.
📖கொலோசெயர் 3:2
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/74t
Set your minds on things above, not on earthly things.
📖Colossians 3:2
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/74e
The Lord will fight for you; you need only to be still
📖Exodus 14:14
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/73e
கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்...
📖யாத்திராகமம் 14:14
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/73t
...I am your shield, your very great reward.
📖Genesis 15:1
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/72e
...நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன்...
📖ஆதியாகமம் 15:1
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/72t
Start children off on the way they should go, and even when they are old they will not turn from it
📖Proverbs 22:6
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/71e
பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
📖நீதிமொழிகள் 22:6
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/71t
Rejoice always
📖 1Thessalonians 5:16
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/70e
எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்.
📖 1தெசலோனிக்கேயர் 5:16
-
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/70t
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.
📖John 14:27
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #peace
post.dewsofhope.ca/69e
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சாமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக.
📖யோவான் 14:27
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #DailyDewsofHope #peace
post.dewsofhope.ca/69t
...I have loved you with an everlasting love; I have drawn you with loving-kindness.
📖Jeremiah 31:3
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
post.dewsofhope.ca/68e
...அநாதிசிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்.
📖எரேமியா 31:3
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #love
post.dewsofhope.ca/68t
The righteous will live by faith.
📖Romans 1:17
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/67e
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்
📖ரோமர் 1:17
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/67t
Your word is a lamp for my feet, a light on my path.
📖Psalm 119:105
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/66e
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
📖சங்கீதம் 119:105
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope
post.dewsofhope.ca/66t
He has made everything beautiful in its time.
📖Ecclesiastes 3:11
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/65e
அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்;
📖பிரசங்கி 3:11
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #blessing
post.dewsofhope.ca/65t
For God will bring every deed into judgment, including every hidden thing, whether it is good or evil.
📖Ecclesiastes 12:14
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/64e
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
📖பிரசங்கி 12:14
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #discipline
post.dewsofhope.ca/64t
உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து எந்நாளும் கெம்பீரிப்பார்களாக...
📖சங்கீதம் 5:11
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/63t
...Let all who take refuge in you be glad; let them ever sing for joy...
📖Psalm 5:11
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #joy
post.dewsofhope.ca/63e
Live in peace with each other.
📖1Thessalonians 5:13
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Peace
post.dewsofhope.ca/62e
உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள்.
📖1தெசலோனிக்கேயர் 5:13
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Peace
post.dewsofhope.ca/62t
And this is love: that we walk in obedience to His commands...
📖2John 1:6
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Love
post.dewsofhope.ca/61e
நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு...
📖2யோவான் 1:6
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #Love
post.dewsofhope.ca/61t
The Lord will keep you from all harm
📖Psalm 121:7
---
#DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #promise
post.dewsofhope.ca/60e
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்
📖சங்கீதம் 121:7
---
#அனுதினநம்பிக்கையின்பனித்துளி #இன்றையவேதவசனம் #DailyDewsofHope #DailyDevotion #bibleverse #faith #hope #promise
post.dewsofhope.ca/60t